இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் uda.gov.lk அல்லது uda.lk இல் முடிவடையும்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து அதிகாரப்பூர்வ இணையதளங்களும் uda.gov.lk அல்லது uda.lk இல் முடிவடையும். இலங்கை அரசாங்க இணையதளங்கள் பொதுவாக .gov.lk இல் முடிவடையும்.
அரசாங்க இணையதளங்கள் குறியாக்கம் மற்றும் பாதுகாப்பிற்காக HTTPS ஐப் பயன்படுத்துகின்றன
முகவரிப் பட்டியில் பூட்டு அல்லது https:// இருந்தால், இந்த இணையதளத்துடனான உங்கள் இணைப்பு குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Share your perspective
உங்கள் கருத்துக்களைப் பகிரவும் கலந்துரையாடலில் இணையவும் தயவுசெய்து உள்நுழையவும்.
கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன...
Fetching the latest discussions
2023 - 2033 ஆண்டுகளுக்கான தலாவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு நகர அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்படுவதோடு, அதன் மூலம் பிரதேசத்தின் பௌதீக, சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் சிறந்த அபிவிருத்தியை, 2033 ஆம் ஆண்டாகும் போது அடைந்து கொள்வதற்கு தேவையான மூலோபாயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகள், உத்திகள் மற்றும் ஆய்வுகள் மூலம் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி இந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டம் என்பது, மிகவும் பரந்த அளவிலான நோக்கத்தைக் கொண்ட ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி பௌதீக, பொருளாதார, சமூக மற்றும் சூழல் போன்ற துறைகளின் கீழ் முறையாகத் தயாரிக்கப்படும் கருவியொன்றாகும்.
இலங்கையின் நகர அபிவிருத்தியில் முதன்மையான நிறுவனமாக நகர அபிவிருத்தி அதிகாரசபை கடமையாற்றுவதுடன், மேற்குறிப்பிடப்பட்ட துறைகளில் கூட்டு அபிவிருத்தியினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஊடாக அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது.