


இந்த இடுகைக்கு கருத்துகள் இயக்கப்படவில்லை.
கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன...
Fetching the latest discussions
நகர அபிவிருத்தி அதிகாரசபையென்பது இலங்கையின் நகர அபிவிருத்தியின் ஒரு பின்னனி சீராக்கியாகும். அத்தோடு 1978 இல 47 ஐக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டம் மூலம் நாட்டில் நகர திட்டமிடும் மற்றும் செயற்படுத்தும் பிரதான நிறுவனமாக அறிமுகம் செயற்பட புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1982 இல 4 ஐக் கொண்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டத்தின் 8வது சரத்தின் கீழ் அதிகாரசபையுடன் கையகப்படுத்தப்பட்ட அதிகாரம் மற்றும் விடயங்களுக்கமைய பொலன்னறுவை நகர அபிவிருத்தி திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரசபையின் குறிக்கோளானது வெளியிடப்பட்ட நகர பிரதேசங்களின் பொருளாதாரம்,சமூகம், சுற்றாடல் மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்படுத்தல்,ஒருங்கிணைந்து திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் செய்தலாகும். மேலே கோருபவர்கள் இவ்வபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதில் பிரதான அபிப்பிராயங்களை கட்டமைக்கப்படும்.
இவ்வபிவிருத்தி திட்டத்தின் கல்வி பிரதேசம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் பொலன்னறுவை மாநகரசபையில் மற்றும் பொலன்னறுவை பிரதேசசபையின் வரையறையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரவில் நிறுவப்பட்டுள்ளது. முதலாவதாக 1979 ஜூன் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 38ஃ16 ஐக் கொண்ட அதிவிசேட வர்த்தமாணி பத்திரத்தின் அறிக்கையில் பொலன்னறுவை நகரசபை எல்லை (வழற ஊழரஉெடை யுசநய) நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 2005.06.13 ந் திகதி இலக்கம் 13971 ஐக் கொண்ட அதிவிசேட வர்த்தமாணி பத்திரம் மூலம் தம்மன்கடுவை பிரதேசசபை அதிகாரப் பிரதேசத்தின் 56.7 சதுர கிலோமீற்றர் கிராம உத்தியோகத்தர் 22ம் பிரிவு நகர வலயமாக திருத்தப்பட்டுள்ளது. அத்தோடு, 2008 ம் வருடத்திலிருந்து 2018 வரையுள்ள காலத்துக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் மஷோதியாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் இப்பிரதேசத்தினுள் செயல்பாடு ஆகும்.
சமீபத்தில் 2016.12.19 நதிகதி வர்த்தமாணி அறிக்கை மூலம் தம்மன்கடுவை பிரதேசசபை அதிகாரப் பிரதேசம், பொலன்னறுவை மாநகரசபை மற்றும் பொலன்னறுவை பிரதேசசபையாக உள்ளுராட்சி மன்றங்கள் இரண்டாக வேறுப்படுத்தப்பட்டது. நகரத்தின் நிர்வாக வரையறைகள் வேறுபடுதலும், அபிவிருத்தி உள்ளகம் மற்றும் அபிவிருத்தியின் பாதிப்புக்களை விபரித்த பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் 2018ம் வருடத்தில் நகர எல்லையை பரவாலக்கப்பட்டது.
அத்தோடு, மாநகரசபை அதிகாரப் பிரதேசம் பூரணமாக மற்றும் (கிராம உத்தியோகத்தர் பிரிவு 16) பொலன்னறுவை பிரதேசசபை அதிகாரப் பிரதேசத்தின் பகுதியொன்று (கிராம உத்தியோகத்தர் பிரிவு 18) நகர வலயமாக 2018.08.14 ஆம் திகதி இல 20844 அதிவிசேட வர்த்தமாணியால் பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அந்த நகர வலயத்திற்காக 2019 ஜுன் மாதம் 28 ஆம் திகதி வெளியான 212995 அதிவிசேட வர்த்தமாணியால் "பொலன்னறுவை நகர அபிவிருத்தி திட்டம் 2021-2030" என வெளியிடப்பட்டது.
குறித்த அபிவிருத்தி திட்ட விதிமுறைகள் உள்ளிடப்படாத முதலாம் வால்யும் சிறிய மாற்றங்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் பகுதிகளுடன் இந்த "பொலன்னறுவை நகர அபிவிருத்தி திட்டம் 2021-2030" என வெளியிடப்பட்டது.
2021-2030 காலகட்டத்திற்காக பொலன்னறுவை நகர பிரதேசத்தினுள் பௌதீக அபிவிருத்தி திட்டமிடலுக்காக ஒட்டுமொத்த கட்டமைப்பு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்தோடு,பொலன்னறுவை நகர அபிவிருத்தி பிரதேசத்தினுள் காணி மற்றும் கட்டடங்களின் பௌதீக அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்த திட்டமிடல் மேம்படுத்தல் செய்வதற்காகவும்மற்றும் அமுலாக்கப்படுவதற்காகவும் பொலன்னறுவையின் இடம்பெயரும் மக்களுக்கு மற்றும் வதிவாளர்களின் வசதிகளை கவனத்திற்கொண்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சம்பந்தமான சேவை வசதிகள் நிறுவுவதற்கம் 2030 பொலன்னறுவை அபிவிருத்தி திட்டத்தினுள் விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வபிவிருத்தி திட்டம் இனிவரும் வருடங்களுக்காக (2021-2030.12.30) அமுலாக்கப்பட்டுள்ளதோடு. பின்னர் தேவையான புதுப்பித்தல் மற்றும் திருத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.