


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 1978ஆம் ஆண்டின் 41ம இலக்க சட்டத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு, திரு த்தியமைக்கப்பட்ட 1980ம் ஆண்டின் சட்ட இலக்கம் 04 இன் படி, நகர அபிவிருத்தியை மே ஐகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சமூக பொருளா தார, சுற்றுச்சூழல் மற்றும் பௌதிக ரீதியானங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அப்டபிரதேசங்களுக்கான நகர அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கும் மெய்ய தபாட்டானது. இவ் அதிகார சபையின் பிரதான பணியாக கருதப்படுகின்றது. அடுத நோக்கில் தற்போது தயார் செய்யப்பட்னை 2005ஆம் ஆண்டு தொடக்கம் 20021 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பத்திக்கான களுத்துறை அபிலிருந்து திட்டத்தை. தற்போதைய சூழ்நிலைக்கு உகந்த வகைளில் பெளதீக பொருளாதார, சமூக மற்றும் சிறுச்சூழல் ரீதியான மாற்றங்களை உள்அபிவிருத்தியை மேற்கொள்வத்ற்காக தெரிவு செய்த் பகுதிகளை இணைக்கும் வகையில் களுத்துறை அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்த்துதற்கான ஒரு அவசியத் தன்மை உணரப்பட்டுள்ளது.
அந்த வலையில், களுத்துறை அபிவிருத்தி திட்டமானது. (2001-20:00) பிரதாளமாக த்துறை நகர சபை மற்றும் பிரதேச பகுதிகள் ஆகிய இரு உள்ளுராட்சி சபைகளை உள்ளடக்கி காணப்படும் களுத்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ளடங்கும் பிரதோ கள்ளக் கருத்திற் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்ட எல்லையானது, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இச் செயல் திட்டம் அமுலாக பபடும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு உகந்த பிரதேசமாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னணியை உற்று நோக்கும் போது, களுத்துறை நரை எயை பிரதோமானது. 1979ஆ ஆண்டு 06 மற்றும் 01 திகதி எனத் தேதியிடப்பட்ட 38/16 இலக்கத்திலான விசேட வர்த்தக மாளி அறிவிப்பின் படியும் மற்றும் களுத்துறை பிரதேச சபை பகுதியின் ஒரு பகுதியா னது. 2002 ஆம் ஆண்டு 06 மாதம் 07 ம திகதி எனத் தேதியிடப்பட்ட 219/27 இலக்கத்திலான விசேட வரத்நகமானி அறிவிப்பின் படியும் எஞ்சிய பிரதேசமானது 2005 ஆம் ஆண்டு 05 மாதம் 18 ம் திகதி எனத் தேதியிடப்பட்ட 1808/06 இயக்கத்திலான விசேட வர்த்தமானி அறிவிப்பின் படியும் கடற்கரை பகுதியிலிருந்து கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளடங்கவாக அமையம்பெற்ற மற்றைய பகுதிகள் 1982 ஆம் ஆண்டு 12 மாதம் 17ம் திகதி எனத தேதியிடப்பட்ட 223/16 இலக்கத்தியான வர்த்தகமானி அறிவிப்பின் படியும், நகர அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு
பிரதேசத்தில் காணப்படும் பௌதீக பொருளாதார மற்றும் சமூக பாங்கினை அடிப்படை யாக கொண்டு, அவத்தின் விசேட அம்சங்களான சுற்றுர்குழல், சுவாசார்.வரமாற்று பெ ஜமதிமிக்க மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளின் கட்டப் பயனைப் பெற்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பய சுற்றுலா துறைவைஅபிவிருத்தி செய்தல் இப்பிரதோ குடியிருப்பாவார்கள் எதிநோக்கு ம் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களிலிருந்து மல்களை பாது காந்ததல் மற்றும் பிரதேசத்திற்கு வருகைதரும் சகம் சுரப்பு மக்களுக்கும், மாந்திரிக ளுக்கும். அனைத்து விதமான குடியிருப்பாளர்களுக்கும் சகல வாதிகளுடனும் கூடிய. வாழ்வதற்கு உகந்த அனரத்தங்களிளிருந்து விடுபட்ட சுபிட்சமிக்க அமைவிடமாக 2030ம் ஆண்டில் இந் நகரை மாற்றியமைப்பதே இக் களுத்துறை அபிவிருத்தி திட்டத்தின் பிரதான நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், களுத்துறை அபிவிருத்தி திட்டமானது. 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டிகு இடைப்பட்ட 11 வருடகா அப்பகுதிக்குரிய வகையில் பிரதோமட்டத்திற்கான ஒரு அபிவிருத்தி திட்டமாக உருவா க்கப்பட்டுள்ளது.