


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
ஒரு நகரத்தின் நிகழ்காலப் பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் கலாச்சாரக் காரணிகள் அந்த நகரத்தின் எதிர்கால வளர்ச்சித் திசையை நிர்ணயிக்கின்றன. இவை நகரத்தின் வளர்ச்சியை நேர்மறையான அல்லது எதிர்மறையான வழிகளில் பாதிக்கக்கூடும். இக்காரணிகளின் பின்னணியே எதிர்கால அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்குவதற்கு ஏதுவாக அமைகின்றது.
BAT நகர அபிவிருத்தி அதிகாரசபை 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முக்கிய நிறுவனமாக விளங்குவதோடு இனம் காணப்பட்ட இப்பிரதேசத்தில் விடயத்துக்குரிய அமைச்சரால் அபிருத்தி இடப்பரப்பாக பிரகடநப்படுத்தப்பட்ட நகர்ப்புரங்களின் அபிவிருத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு. ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி தயாரித்தல் மற்றும் செயற்படுத்தப்பட்டதன் மூலம் பிராந்திய அபிவிருத்தியை விருத்தி செய்யக்கூடிய விடயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ் அபிவித்தி நடவடிக்கையானது பௌதிக சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு அதன் அடிப்படைத் தீர்மானமாக நீட்டமிட வேண்டும்.
26 1979 ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி அறிவியுேட தமானி அறிக்கையி இயக்கம் 24:8, No 04 (2) ą No 4 (m) 3 (1) ஊடாக தரை அபிவிருந்தி அதிகாரசபையின் திருத்தி அமைக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டு சட்டத்தின், செயல் இலக்கம் 04 கீழ் கண்டி நகராட்சி பகுதியானது நகர அபிருத்தி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 1290811 கீழ் வெளியீடப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2002-2016ஆம் ஆண்டுகளுக்கான கண்டி அபிவிருத்தி திட்டத்தின் சட்டரீதியான செய்லுபடியானது இது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி காலவதியாகின்றது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த அபிமிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
2017 ஆம் ஆண்டில் பொருளாதார, சமூக, பௌதிக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு விடயங்களை கருத்தில் கொண்டு கண்டி நகராட்சி பகுதியை உள்ளடக்கிய பிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் செயப்பாட்டில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மத்திய மாகாண அரலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2019 2030 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தவுள்ள இவ அபிவிருத்தித் திட்டமானது 2019 ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கபிவிருத்தி திட்டத்தை உருவாக்கி வருகின்ற காலப்பகுதிக்கான அபிவிருத்தி மூலோபாய திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி கட்டுப்பாட்டு பொறிமுறைகள் அறிமுகப்படுத்துவதன்