


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
1978ஆம் ஆண்டு 41ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளிற்கு அமைய நிறுவப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையாளது அபிவிருத்தி திட்டங்கள், விதிமுறைகளை ஏற்பாடுசெய்தல் தயாரித்தல் மற்றும் அமுலாக்கல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொறுப்பான அமைச்சரளப்படுத்தப்பட்ட நகரப் பகுதிகளிற்கான திட்டமிடல் செயற்பாட்டை ஒருங்கிணைப்பதற்கான பிரதான நெறிப்படுத்தும் நிறுவனமாக இனங்காணப்படுகின்றது. ஆனபடியால், இந்த அதிகாராபை 1982ஆம் ஆண்டு UDA திருத்தச் சட்டத்தின் பிரிவு II - பகுதி 30 இன் அடிப்படையில் பிரகடனப் படுத்தப்பட்ட நகரப் பகுதிகளிற்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குவதற்கான அமுலாக்கம் அதிகாரங்களை கொண்டுள்ளளது.
2010- 2004 காலப் பகுதிக்காக தயாரிக்கப்பட்ட UDA னுடைய நிறுவன திட்டத்தின் அடிப்படையில் 5 பிரதான கொள்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் முதலாவது கொள்கை அபிவிருத்தித் திட்டங்களை தயார்ப்பதற்கான செயற்பாடு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் அமைகின்றது. இது 'நா திட்டமிடுவோம்', 'நாம் அமுலாக்குவோம்' நாம் செயற்படுத்துவோம் ஆகிய மூன்று முதல் நிலை கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ஒருங்கிணைந்த அபிவிருத்திச் செயற்பாட்டை பிரகடனப் படுத்தப்பட்ட நகரப் பகுதிகளில், வினைத்திறனான, செயற்திறன் மிக்க விதிமுறைகள் மற்றும் உபாயமார்க்க செயற்திட்டங்களுடன், சமூக பொருளாதார மற்றும் சுற்றாடல் துறைகளை உள்ளடக்கியதாக செயற்படுத்துவதை கட்டிக்காட்டுகின்றது. இதனடிப்படையில் இந்த ஹட்டன் அபிவிருத்தித் திட்டமானது UDA இனது 20002024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான நிறுவனத் திட்டத்தின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் அடிப்படையில் வழிநடத்தப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு UDA சட்ட மூலத்தின் அடிப்படையில், 04.08.1980 ஆம் திகதி 100/4ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 19:842034 ஆம் திகதி 2380/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிக்கைகளிற்கு ஏற்ப ட்டன் நகரசபைக்கு உட்பட்ட பகுதி, அம்பகமுலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலி ஒரு பகுதி, நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பகுதி ஆகியவை நகர அபிவிருத்திப் பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, இந்தப் பகுதிக்கு அபிவிருத்தித் திட்டமொன்று முன்பு தயாரிக்கப் பட்டிருக்காததுடன், UDA சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொதுவான ஒழுங்கு முறைகளும் விதிகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலே குறிப்படப்பட்ட காரணிகளின் அடிப்படையில், நோர்வூட் பிரதேச சயைப் பகுதி (ஒரு பகுதி), அம்பகமுவை பிரதேச சபைப் பகுதி (ஒரு பகுதி) உள்ளடங்கலான ஹட்டன் டிக்கோயா நகரசபைப் பகுதிக்கு ஒரு அபிவிருத்தித் திட்டத்தை 2023-2014 காலப்பகுதிக்காக தயாரித்தல் இன்றியமையாததாகின்றது. புதிய அபிவிருத்தி விதிமுறைகள் மற்றும் புதிய அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் இந்த அபிவிருத்திற் நீட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.